"வாட்ஸ் ஆப்" ல் பறந்து வந்த பயன் உள்ள தகவல்

                   .    


       ஆம்புலன்ஸ் வாகனத்து சைரன் ஒலியின் வகைகளின் விளக்கங்கள்

நாம் செல்லும் கோவில்களில் சில சமயங்களில் தென் படுவதில்லை தெய்லங்கள். மனித உருவில் தெய்வங்களாய் ... நமது உடல் நல குறைவிலும் , ஆபத்து, மற்றும் விபத்து காலங்களில் டாக்டர்கள்  மற்றும் மருத்துவமனை செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் இவர்களே நாம் நாடி நிற்கும் தெய்வங்கள் . மேலும் உரிய நேரத்தில் தகவலை பெற்று... சாலையின் தடைகளையும், போக்குவரத்து  நெரிசல்களை கடந்து உரிய நேரத்தில் மருத்துவ மனைக்கு நம்மை சேர்த்து உயிர் காக்க உதவும் உற்ற  தோழளாய் திகழ்வது "108 " ஆம்பபுலன்ஸ்  வாகன சேலை. இந்த வாகனத்தில் உள்ளே இருக்கும் நோயாளின் உடல் நிலையின்  நிலைமையை ஆம்புலன்ஸ் வாகனத்து சைரன் ஒலியின் வகைகளின் விளக்கங்கள் தருகின்ற இந்த வீடியோ பயன் உள்ளதாக  கருதுகிறேன். எனவே சாலைபில்  ப பணிக்கும் போது  ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிட்டு  உள்ளே இருக்கும் நோயாளிகளின்    உயிர் காக்க உதவுவோமே!                        
                                             இவன் : " நமது எழுத்தாணி "

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்