முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இளைஞர்களுக்கு . வேலை வாய்ப்பு பயிற்சி, உலக தரம் வாய்ந்த மருத்துவமனை, அதி நவின ஸ்மார்ட் பள்ளி, ஸ்டெர்லைட்டின் 6 - மக்கள் நல திட்டங்கள்

                                       11-01-2019   தூத்துக்குடி மக்களுக்காக வரவிருக்கும் மாதங்களில் பெரியஅளவிலான வளர்ச்சிசெயல் திட்டங்கள் பல தொடங்க விருப்பதை  " ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் அறிவித்திருக்கிறது.  ரூபாய் 100 / கோடி மதிப்பில் திட்டமிடபட்டிருக்கிற இந்த முதலீட்டில் கீழ் செயல்படவிருக்கும் திட்டங்களில்,  தூத்துக்குடி மாநகரின் முன்னேற்றம் மற்றும், புத்துயிர் பெற்ற வளர்ச்சியை, முடுக்கி விடுவதை இலக்காக கொண்ட பல் வேறு முனைப்பு திட்டங்கள், உள்ளடங்கும் . தொழில் துறை மற்றும் பொதுமக்கள் ஆகிய இரு தரப்பின் தேவைகளை பூர்த்தி செய்யும்  வகையில் ஒரு  புதிய ஸ்மார்ட் பள்ளி, உலகத்தரம் வாய்ந்த ஒரு மருத்துவமனை, கடல்நீரை  தூய்மையாக்கி குடிநீராக்கும் ஆலை, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொழில் முனைவு திறன்  ஆகியவற்றின் மீது சிறப்புகவனம்.செலுத்தும் , இளைஞர் மேம்பாடு.  திட்டங்களும்  செயல்படுத்தப்பட உள்ளன. தூத்துக்குடி நகர் மற்றும்  சுற்றியுள்ள பகுதிகளில்  பசுமையை மேம்படுத்த  பத்து லட்சம் மரக்கன்றுகள் நடவும் இந்த  நிறுவனம் உறுதி கொண்டு திட்டங்களை செயல்படுத்தப்படஉள்ளன. இதனால் தூத்துக்குடி வாழ் மக்களின் வாழ்க்கையில் ஆக்கப் பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் உலகத்தரம் வாய்ந்த கல்வி, மற்றும் உடல் பராமரிப்பு சேவைகள் தூத்துக்குடி மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்த்துடன் கூடிய இந்த திட்டங்களை ஸ்டெர்லைட்  அமல்படுத்த படவிருக்கிறது.                                     இச்செயல் திட்டங்கள்  குறித்து பேசிய ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை செயல் தலைவர் "20 ஆண்டுகளாக  ஸ்டெர்லைட் காப்பர்  நிறுவனமும், தூத்துக் குடி நகரமும், கொண்டிருந்த நெருக்கமாக பின்னி பினைந்த நல்லுறவையும், வளர்ச்சியை இலக்காக கொண்ட குறிக்கோளையும் இந்த புதிய செயல்திட்டங்கள் இன்னும் வலுவாக உதவும் என்பது எங்களது நம்பிக்கையாகும், இன்றைய  உலக தொழில்  நுட்ப ரீதியில்    மிக  நவின உருக்காலைகளுள் ஒன்றாக ஸ்டெர்லைட்  காப்பர்  வளர்ந்து உயந்திருப்பது தூத்துக்குடி  வாழ் மக்களின் ஆதரவு மற்றும்     ஆசிர்வாதங்களினால் தான் இது சாத்தியமாயிற்று. இன்று புதிப்பிக்கப்பட்ட நம்பிக்கையோடு  முன்னேற்றத்தை நோக்கி எமது பயணத்தை தொடர்வதையும், மற்றும் எமது நல்லுறவையும், இன்னும் உச்சத்திற்கு எடுத்து செல்வதையும் நாங்கள் ஆவலோடு எதிர் நோக்கி இருக்கிறோம் என்று கூறினார்.            ஸ் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் சமீபத்தில் தொடங்கப்பட  உங்களுடன் நான் உங்களுக்காக ஸ் டெர்லைட் என்ற பெயரில் ஸ்டெர்லைட் தலைமை செயல் அலுவலர் சமூக தொடர்பு முனைப்பு திட்டத்தின் தொடர் நிகழ்வாக  இப் புதி ய செயல் திட்டங்கள் தூத்துக்குடி மக்களின் நலனுக்காக தீட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்