முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக முதல்வருக்கு கோவில்பட்டியில்... பிரமாண்டமான வரவேற்பு

                
                  
.
.
                    20-01-2019  ஞாயிற்று கிழமை   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி K பழனிச்சாமி அவர்களுக்கு கோவில்பட்டியில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் வரவேற்பு  கொடுக்கப்பட்டது. திருச்சி அருகே ஜல்லிகட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ... திருநெல்வேயில் நடைபெற இருக்கும் முன்னால் முதல்வர் அமரர் எம். ஜி .ஆர் அவர்களின் 102  ஆம் பிறந்தநாள்விழாவில் கலந்து கொள்வதற்கு  திருநெல்வேலி செல்லும் வழியில் கோவில்பட்டியில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.. இந்த  நிகழ்ச்சியில் ... செய்தி மற்றும் விளம்பர துரை அமைச்சர்   திரு கடம்பூர் ராஜீ  முன்னிலையில் மாவட்டசெயலாளர் சித.செல்லப்பாண்டியன். திரு SPசண்முகநாதன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்  திருநட்டர்  ஜீ, தத்துக்குடி மாவட்ட  அ தி மு க  நிர்வாசிகள் பலர். கலந்து கொண்டனர். முதல்வர் பேசும் போது  கடந்த காலங்களில்  அ தி மு க அரசு செய்த சாதனைகள், மேலும் வர இருக்கின்ற  நாடாளுமன்ற தேர்தல் என்றாலும், தூத்துக்குடி மாவட்டம் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் என்றாலும்,தொண்டர்கள் தேர்தல் பணி செய்ய தயாராகும் படி கேட்டுக்கொண்டார்.  அவர் தொடர்ந்து பேசுகைபில்... தொண்டர்கள், மற்றும் ாபொவ மக்களை பார்தது தான் திருச்சியில் இருந்து கோவில்பட்டிக்கு வந்து சேர கால  தாமதம் ஏற்பட்ட போதும்  கொளுத்தும் வெயிலையும், பொறுபடுத்தாமல்  நிற்பதை கண்டு ...  உங்கள் சிரமங்களை என்னால் உணர முடிகிறது. எ னென்றால்.. நான் விவசாய குடும்பத்தில் பிறந்த தவன் வெயிலின் தாக்கத்தை அனுபவித்தவன் என்றார். லரும் தேர்தலில்  அதிமுகவை நிங்கள் தொடர்ந்து ஆதரிக்கும் மாறு முதல்வர் திரு. K.பழனிச்சாமி மக்களை கேட்டுக் கொண்டு தனது உரையை நிறைவு செய்து திருநெல்வேலி  நோக்கி புறப்பட்டு சென்றார்.  கோவில்பட்டிக்கு முதல்வர் வருகைகான பாதுகாப்பு முன் எற்பாடுகளை காவல்துறை  சிறப்பாக செய்திருந்தனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...