முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜிம்னாஸ்டிக் போட்டி - மாணவ மாணவியர்களின் வீர சாகசம்



தூத்துக்குடியில் 27-01-2019 ஞாயிறு கிழமை அன்று தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பூங்காவில் மாவட்ட ஜிம்னாஸ்டிக் போட்டி
நடைபெற்றது.    இந்த ஜிம்னாஸ்டிக் போட்டியை தூத்துக்குடி வடபாக  காவல் துறை உதவி  ஆய்வாளர் திரு. P ராஜேஸ் அவர்கள் வருகை தந்து ஜிம்னாஸ்டிக் போட்டியை தொடங்கி வைத்து மாணவ - மாணவியர்களின் ஆர்வத்தையும், முயறசியையும், பாராட்டி வாழ்த்தி பேசினார்.   தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்ற மாணவ. மாணவியர்களுக்கு, அன்று மாலை தூத்துக்குடி மாநகராட்சியின் ஆணையாளர் திரு.Dr.அல்பி ஜான் வர்க்கீஸ் IAS  கலந்து மாணவ மாணலியர்களுகரு  பதக்கங்களும், கேனடயங்களும வழங்கி ஊக்கமளித்து பேசினார். இந்த போடடிக்கான அனைத்து ஏற்பாடுகளை யும், தூத்துக்குடி மாவட்டஜிம்ளாஸ்டிக் விளையாட்டு அசோசியேசன் செயலாளரும், . ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளரும் RK.ராமன் செய்திருந்தார். திரு. K. பாஸ்கர் BABL - திரு S. டென்னிஸன் - திரு K.விஜெய் / இந்த போட்டிக- திரு.E. ரத்தனக் குமார் - திரு.அருன் - V. வேம்பு - ஸ்வாதி ஆகியோர் இந்த போட்டிக்கான ஓத்துழைப்புகளை வழங்கினர்கள் .
.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...