முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குத்து சண்டை போட்டி . வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு டாக்டர் ஜேஸ்மின் ராஜேஸ் பரிசுகளை வழங்கினார்.

                 
                 
                 
                                                    
தூத்துக்குடியில்... கடந்த 26-01-2019  சனி கிழமை அன்று கோரம்பள்ளம், குட் ஷேப்பர்ட் பள்ளி மைதானத்தில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. மினி சப்-னியர், சப்ஜீனியர், ஜூனியர் , சீனியர், என பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளை .. குட் ஷேப்பர்டு பள்ளி முதல்வர் டாக்டர் G. பத்மினி வள்ளி அவர்களும்... . பப்பையா ஜிம் திரு. J. சூரியா அவர்களும், தூத்துக்குடி குத்துச் சண்டை கழக மூத்த செயலாளர் திரு.ஞான துரை அவர்களும்,தலைவர் S ராஜேஸ் அவர்களும், துனைத் தலைவர் திரு.முருகையா பாண்டியன் அவர்களும், துவக்கி வைத்தார்கள்.                                     அன்று மாலையில் இந்த குத்துச் சன்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் : ஜேஸ்மின் ராஜேஸ் M B.B.S அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்களையும், கேடயமும் / சான்றிதழ்கள் வழங்கி, மாணவ, மானவியர்களை வாழ்த்தி பாராட்டி பேசினார். ஒட்டு மொத்த "சேம்பியன் ஷிப்" பட்டத்திற்கான முதல் இடத்தை ஐ.எஸ்.என் கிளப் மற்றும் இரண்டாம் இரண்டாம் இடத்தை புரூஸ் .லி பாக்ஸிங் கிளப் 52. புள்ளிகளுடன் வென்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை குத்து சண்டை கழக செயலாளர் திரு.சுப்புராஜ். மூத்த குத்துச்சண்டை பயிற்சியாளர்  திரு.ராஜலிங்கம், செயலாளர் திரு.இசக்கி ராஜா, துணைச் செயலாளர் திரு.ஸ்டீபன் ஆகியோர் வாழ்த்தி பாராட்டி பேசினார்கள்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...