முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒய்வு ஒரு சுமையல்ல...


  " ரிட்டை டு லைப் " என்பது வயது முதிர்வை காட்டுவது அல்ல அது வாழ்க்கையின் அனுபவத்தின் உயர்வையும், அதன் உன்னதத்தையும் உணர்த்துகிறது. பணி ஓய்வு என்பது தான் செய்யும் வேலை ஸ்தலத்திலிருந்தும் செய்து வந்த வேலையிலிருந்தும் அரசாங்க ஆணையின் படி தன்னை விடுவித்து கொள்வது தான் ஓய்வு என்று நாம் கூறுகிறோம். அது ஓய்வு? அல்ல பணி நிறைவு தான் .அது .    .                                               ஒரு மனிதன் தனது சிந்தனைக்கும், ஆர்வத்திற்கும செயல் பாட்டிற்கும் ஒய்வு என்பது கிடையது. ஒரு மனித னின் தேவைகளைப் பொறுத்தே அவர்களின் தேடல்கள் அமைகிறது. தேடலை நிறுத்திக் கொண்டால். தான் நிறைவு பெற்ற மனிதனாக இந்த சமூகத்தின் பார்வைக்கும் தெரியும். ஆனால் உள்ளத்துக் குள்ளே ஏதோ ஒரு குறை இருப்பதாக தோன்றும். அப்போது தான் 
நாட்கள் போர் அடிக்க தொடங்குகிறது இப்போதுதான்  ஆண்டவன் உங்களை கொண்டு  ஏதோ ஒன்றை நடப்பிக்க நினைக்கிறார்.இந்த ,நாட்களில்தான்,பனிநிறைவு பெற்ற இதயங்களே' உங்கள் மனதும், சிந்தளையும்செயலும்,இந்த.சமுதாயத்திற்கும். உங்கள் குடும்பத்திற்கும் நம் தேசத்திற்கும் தேவை. இந்த பணி நிறைவு என்ற  ஒன்றால் இளைய சமுதாயத்திற்கும், வருங்கால தலைமமுறைக்கு வேலை  பெறுகின்ற  வாய்ப்பை நாம் உருவாக்  கி தருவதாக அமையும். ஒய்வு என்பது மனதுக்கும் இல்லை.   ஓய்வு பாரமல்ல, நமது புதிய சாதனைக்கு மற்றொரு வாசலாக அமைகிறது.                                                                                     தூத்துக்குடி : E . சிவகாமிநாதன் 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...