மக்களின் கோரிக்கை ஏற்று... மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி அருகேயுள்ள புதியம்புத்தூர் அருகே ஆட்சியர் காரை வழி மறித்த பொதுமக்களால் பரபரப்பு
ஓட்டப்பிடாரம் தாலுகா புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி சமுதாய நலக்கூடத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து விட்டு பின்னர் செல்லும்போது நடுவக்குறிச்சி கிராம பொதுமக்கள் ஆட்சியர் காரை மறித்து தங்கள் பகுதியில் ரோடு வசதி குடிநீர் வசதி வாறுகால் வசதி மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை வைத்தனர் இதனால் புதியம்புத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து காரில் இருந்து இறங்கிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நடுவக்குறிச்சி பகுதியில் உள்ள தெருக்களில் பார்வையிட்டு அப்பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றவும் வாறுகால் வசதி ரோடு வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வட்டாட்சியர் காளிராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜன் ஆகியோருக்கு உத்தரவிட்டார் இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்