இந்திய சிறுதொழில் கிராம புற வணிக கண்காட்சி

                                                    
                 
23-02-2019 சனிகிழமை அன்று தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி கலை அரங்கில் புதிய தலைமுறை அறக்கட்டளை சார்பில்  இந்திய சிறு தொழில்  மற்றும் கிராம புற வணிக கண்காட்சி நடைபெற்றது .இந்த கண்காட்சியை  தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சந்திப் நந்தூரி அவர்கள் கண் காட்சியை திறந்து வைத்து அதில் இடம்பெற்ற கடைகளை பார்வையிட்டார்.                   பின்னர் இடம் பெற்ற பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கினை குத்து விளக்கேற்றி  தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்