கழிவு நீர் அகற்ற அம்மா அதிமு_க சார்பில் கலக்டரிடம் மனு

                                    4 - 2 - 2019 திங்கள் கிழமை அம்மா அதிமுக சார்பில் 41 வது வார்டு செயலாளர் திரு K. காசிலிங்கம்  மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார் .  தூத்துக்குடியில் 41வது வார்டு   டூவிபுரம்   2ம் தெருவில் இருக்கும் கிருஸ்துவ ஆலயத்திற்கு எதிரில்  கட்டப்பட்டு வரும் தாலூகா அலுவலகம்  அருகில் பல மாதங்களாக கழிவு நீர் தேங்கிய நிலையில் இருந்து வருகிறது. தேங்கிய கழிவு நீரால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவுகின்ற சூழல் இருந்து வருகிறது. மேலும் இப்பகுதியில் சில இடங்களில் கழிவு நீர் பாதாள சாக்கடையுடன் இ
இனைக்கப்படவில்லை ... இதை உடனே சரி செய்து கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கேட்டுக் கொண்டார்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்