அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் "மக்கள் நலத்திட்ட உதவி"

                 
                 
                  

27-02-2019 புதன்  அன்று தூத்துக்குடி அழகே சபுரம் ஆனந்த மஹாலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  தூத்துக்குடி மாவட்டம் வடக்கு மண்டலம் சார்பில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களில் 71 வது பிறந்த நாளை  கொண்டாடும் விதமாக பொதுமக்கள் " 1110 " பேருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த  விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர் திரு.ஹென்றி தாமஸ் அவர்கள் , வடக்கு மாவட்ட செயலாளர் திரு.சுந்தராஜ் அவர்கள் கலந்து கொண்டு நல திட்ட உதவிகள் வழங்கினார்கள் .இந்த விழாவிற்கு கழகத்தின் முக்கிய பிரமுகர்கள் மாநில அமைப்பு சாரா ஒட்டுனர் அணியின் இனை செயலாளர் திரு.பெரியசாமி, மாவட்ட தொழில சங்க துணை செயலாளர் திரு.சண்முககுமாரி ,மாவட்ட ம க ளிர் அணி துணை செயலாளார் திரு. விஜயலெட்சுமி பொன்ராஜ், வடக்கு பகுதி செயலாளர் திரு.அசோக்குமார், மற்றும் 15. வது வார்டு லட்ட செயலாளர் A. சாமிநாதன், தெற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் திரு.திருவை சிவா மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்