முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடங்கிடும்.. இரயில் பயணத்தில் .. தொடர்ந்திடும் கால தாமதம்.


தூத்துக்குடி

      சென்னையிலிருந்து புறப்படும் தூத்துக்குடி லிங்க் எக்ஸ்பிரஸ் வண்டி எண்  16129 குருவாயூர் எக்ஸ்பிரஸ் வாஞ்சிமணியாச்சி சந்திப்புக்கு மாலை 6:30 மணி வந்தடைகிறது. ஆனால் தூத்துக்குடி ரயில்வே  நிலையத்திற்கு சென்றடைய 8:40 மணி ஆகிவிடுகிறது. வந்த  இந்த பயண நேரம் பயனிகளால் காலதாமாக கருதப்படுகின்றது.  இந்த குறை எப்போது தீர்க்கப்படும் என பயணிகளின் ஏதிர்ப்பார்பாக உள்ளது. இதனால் மதுரை மண்டல மேலாளர் தீர்வு காண்பாரா! சென்னை To குருவாயூர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடிக்கு அரைமணிநேரத்திற்கு முன்பாக வரவேண்டிய இடத்தில் 8:45 மணி அளவில் மணி அளவில் வருவதேனோ?மேலும் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் சரியான உணவகங்கள், தேநீர் கடைகள் இல்லை. இதனால் வயதானவர்கள்,உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள்,மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த சிரமத்துகுள்ளாகின்றனர். மேலும் தூத்துக்குடியிலிருந்து  புறப்பட்டு வரும்  குருவாயூர் லிங்க் எக்ஸ்பிரஸ் மணியாச்சி ரயில் சற்றுப் சந்திப்பில் தூத்துக்குடி லிங் பெட்டிகளை இனணக்கும் இடத்,திலும், சென்னையிலிருந்து வருகின்ற குருவாயூர்  தூத்துக்குடி செல்லும் லிங்க் பெட்டிகளை துண்டித்து மாற்று இஞ்சின் பொருத்தப்படும் இடத்தில்...ரயில் நீளத்தை காட்டி லும், பிளாட்பாம் நீளம் குறைவான அளவில் ரயில் பெட்டிகளை நிறுத்தப்படுவதால்...  பயணிகள் தட்டவாளத்தின் தரை மட்டத்தில் இருந்து  சிரமப்பட்டு எவ்வி  ஏற வேண்டியுள்ளது.  மணியாச்சி சந்திப்பு நிலையத்தில் பயணிகள் கேன்டின் செல்ல தண்ட
 வாளங்களை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இது போன்று நமது கண்களுக்கு தென்படும் மக்களின் சிரமங்கள் ...தென்னக ரெயில்வே நிர்வாகத்திற்கு தென்படுமா? .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...