முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் நலதிட்ட உதவிகள் ...

தூத்துக்குடியில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 30 லட்சம் மதிப்பீல் நலத்திட்ட உதவிகளை அமைப்பு செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.
     தூத்துக்குடி ஜெயலலிதா 71வது பிறந்தநாளையொட்டி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பு செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சேவியர், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜான்சி, மாரியப்பன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர் முருகன் வரவேற்புரையாற்றினார். அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் பேசுகையில்  இணை ஓருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் பன்னீர்செல்லவம் ஆணைங்கிணங்க நடைபெறுகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த தாலிக்கு தங்கம், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்புக், சைக்கிள், மடிக்கணினி, கர்ப்பினி பெண்களுக்கு 18 ஆயிரம், மிக்சி, கிரைண்டர், போன்ற சாதனை திட்டங்களை முதலமைச்சர் நடைமுறைப்படுத்தி செயல்படுத்தி வருகின்றார். தமிழர் திருநாளுக்கு எல்லோருக்கும் ஆயிரம் வழங்கிய முதல்வர் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ 2000 வழங்கி எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்தில் வருவதை போல் மக்களின் வரிப்பணத்தை மக்களுக்கே வழங்கி வருகிறார். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சாதனைகளையும் அவரின் திட்டங்களையும் யாரும் இனி செய்து விட முடியாது. இந்த ஆட்சியில் தூத்துக்குடி பல்வேறு வளர்ச்சிகள் பெற்றுள்ளன. எப்போதும் அதிமுகவிற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றார். அதன் பின் 30 லட்சம் மதிப்பீல் 4,071 பேருக்கு சேலை, 2071 பேருக்கு வேஷ்டி, 71 தையல் மிஷின், 71 சைக்கிள், பெரியமீன் பானை 71, சில்வர் குடம் 71, 3சக்கர சைக்கிள் 6429 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைப்பு செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.
      நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் அமலிராஜன், மாவட்ட அணி செயலாளர்கள் வக்கீல் சேகர், குருத்தாய், ராஜா, பிச்சையா, டார்சன், செல்லத்துரை,  சாலமோன்ஜெயசீலன், விஜயகுமார், ஓன்றிய செயலாளர் முருங்கை மகாராஜன், முன்னாள் மத்திய மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், பேரூராட்சி செயலாளர்கள் செல்லத்துரை, மகேந்திரன், அரசகுரு, சிவலிங்கம், செந்தில்ராஜ்குமார், மாதவசிங், ஆத்திபழம், செல்லத்துரை, வக்கீல்கள் ஆண்ட்ரூமணி, பிள்ளைவிநாயாகம், ராஜாராம், மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சங்கரேஸ்வரி, துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குநர்கள் சந்தனம், சுப்பிரமணி, வேல்முருகன், அன்புலிங்கம், முன்னாள் தொகுதி இணைச்செயலாளர்கள் ஞாயம் ரோமால்ட், ராஜாநேரு மீனவரனி துணை தலைவர் டெலஸ்பர், முன்னாள் நகர்மன்ற தலைவர் மனோஜ்குமார், ஒன்றிய அமைப்புசாரா அணி செயலாளர் பழனிச்சாமி பாண்டியன், ஜெ பேரவை இணைச்செயலாளர் ஜெபசிங், துணைச்செயலாளர் ஜீவாபாண்டியன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர்கள் சுந்தர்ராஜன், அருணாச்சலம், ஜெ பேரவை பாலசுப்பிரமணியன், தலைமை பேச்சாளர்கள் முருகானந்தம், ராஜசேகர், லில்லிராஜ், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் மைதீன் , துணைச்செயலாளர் அசன், முன்னாள் கவுன்சிலர்கள் செல்லப்பா, பொன்ராஜ், லதா, ஈஸ்வரன், லிங்கராஜ்,ஆத்திக்கண், டேவிட்ஏசுவடியான சகாயராஜ், சாந்தகுருசால், ஜெயக்குமார், மாநகர வார்டு செயலாளர்கள் முருகன், கெய்னஸ், விஜயன், அன்புலிங்கம், திருமணி, முருகேசன், ரெங்கன், ராஜன், முருகன், சுயம்பு, சகாயராஜ், சிக்ஸ்ன், கருப்பசாமி, ஜெய்கணேஷ், மோகன், பூக்கடைவேலு, திருமணி, மனோகர், தமிழரசன், அந்தோணிராஜ், மாரியப்பன், ரவீந்திரன், அருள்ராஜ், ஜெகதீசன், மாடசாமி, சீனிவாசன், ஜெயகோபி, பாண்டி, போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் சுபான், வேல்பாண்டி, சங்கர், டெரன்ஸ், சண்முகராஜ், கருப்பசாமி, மீனாட்சிசுந்தரம், அந்தோணி, ராஜேந்திரன், பேச்சியப்பன், வார்டு பிரதிநிதிகள் மூர்த்தி, துரைசிங், ராஜ்குமார், சங்கர்,  நவ்சாத், கோயில்மணி, மணிகண்டன், தாமஸ், அருண்குமார், பேச்சிமுத்து, அசரியான், வசந்தா, சகாயமேரி, எம்.ஜி.ஆர் தங்கம், மாணிக்கம், இஸ்மாயில், அந்தோணிசேவியர், நட்டார்முத்து, இசக்கிமுத்து, ராஜா, சண்முகராஜ், சுப்புராஜ், பூரண சந்திரன், காசிராஜன், வள்ளிநாயகி, உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டுறவு வீட்டுவசதி சங்க தலைவர் பெருமாள் நன்றியுரையாற்றினார். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...