முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆயிரம் மெகா வாட் மின் நிலையம் நாட்டிற்கு அர்பணிப்பு

 
 
 
   ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி நிலையம் இன்று நாட்டிற்கு அர்பணிக்கப்டடது.                      04-03-2019  திங்கள் : நெய்வேலி என்.எல்.சி. நிறுவனமும், தமிழ்நாடு கழகமும் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகள் கொண்ட வ.உ.சி துறை முகம் அருகில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடியில்  மின்சார உற்பத்தி செயல்பாட்டிற்கு  பின் இன்று மத்திய இரயில்வே மற்றும் நிலக்கரி துறை அமைச்சர்  திரு.பியூஸ் கோயல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு செய்தார்" மேலும் விருதுநகர், மற்றும் இராமநாதபுரம்   மாவட்டத்தில் என் .எல்.சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள  150 மெகா வாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தையும் இந்த நிகழ்ச்சியோடு நாட்டிற்கு அர்பனிக்கப்பட்டது.                                      இந்த நிகழ்ச்சிக்கு   மத்திய இணை அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன், தமிழக மின்சார துறை அமைச்சர் பி.தங்கமணி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை , ஸ்ரீவைகுண்டம் சட்டபேரவை உறுப்பினர் SP.சண்முகநாதன். என் எல் சி தலைவர் -மேலாண்மை இயக்குனர் ராஜேஸ்குமார் என்.டி பி எல் தலைவர் மற்றும் இயக்குனர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன். இயக்குன் தங்கபாண்டின், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி , வ.உ.சி துறைமுக பொறுப்பு கழக துணை தலைவர்  வையாபுரி ,  மற்றும்   அரசு உயர் அதிகாரிகள், பலர் கலந்து கொன்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...