தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு | எம்.பி. கனி மொழி கருணாநிதி நன்றி தெரிவிப்பு .

    
தூத்துகுடியில்  நாடாளுமன்ற உறுப்பினர் கனி மொழி கருணாநிதி அவர்கள் வெற்றி பெற்றதை முன்னிட்டு தூத்துக்குடி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகைபில் முன்னாள் மாவட்ட செயலாளர் அண்ணாச்சி என்.பெரியசாமி அவர்கள் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி மறைந்த தவைர்கள் முத்துராமலிங்க தேவர்,டாக்டர் அம்பேத்கார் ,தந்தைபெரியார்,அன்னல் குருஸ்பர்னாந்திஸ் அண்ணா, காமராஜர், வ.உ.சி ,இந்திரா காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அதன் பிறகு  வாக்களர் களுக்குநன்றி தெரிவித்தார் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் திருமதி . கீதா ஜீவன்,  மாநில பொது குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி ,மாநகர செயலாளர் ஆனநத சேகரன்,  மாட்ட துணைசெயலாளர் ராஜ் மோகன் செல்வின், மாவட்ட மீனவரனி செயலாளர் அந்தோணி
ஸ்டாலின், முன்னாள் மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் கோட்டுராஜா, மற்றும்ஏராள மான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்