முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடிநீர் தட்டுபபாடு "ஜனநாயக மக்கள உரிமைக் கழகம் " சார்பில் மாவட்ட ஆட்சியரி டம் மனு

28-07-2019  திங்கள் கிழமை அன்று தூத்துக்குடியில் குடிநீர் விநியோகம் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஜன நாயக மக்கள் உரிமைக்கழகத்தின் மாவட்ட தலைவர் கார்த்திககேயன்  அவர்களின்  ஆலோசணையின் பெரில் மத்திய மாவட்ட சார்பில் அதன் தலைவர் திரு M. மகாராஜன்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தார்.  அதில் ... தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாநகரில் குடிநீர பற்றாக்குறை மற்றும் முறையான குடிநீர் விநியோகம் இல்லாமல் மக்கள் அவதிபட்டு வருகின்றனர். இதற்கிடையில்  பத்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் ... செய்யப்பட்டடாலும் அதன் தேதி மற்றும் தண.ணீர் விநியோகம் செய்யப்பட்டும். நேரம் மக்களுக்கு தெரிய ப்படுத்தபடாததால் மக்கள் பெரும் கட அவதிககுள்ளாகின்றனர்.                                 1) ஆகையால் தூத்துககுடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும்,     தண்ணீர்  தட்டுப்பாடு மற்றும் அது தொடர்பான புகார்களை பதிவு செய்ய மண்டல வாரியாக வாட்ஸ் ஆப் எண் , தண்ணிர் குழாய் ஆய்வாளர் செல்  எண் , தொலைபேசி எண் ஒவ்வொரு தெருக்களின் பெயர் பலகையில் எழுதப்பட வேண்டும்   .                மாநகராட்சி  உட்ப்பட்ட தெருக் குழாய்களில தண்ணீர் வீணாவதை தடுக்க   தேவையற்ற தண்ணீா குழாய்கள் அடி பம்புகளையும்    ஆய்வாளர்களால் அகற்றப்பட வேண்டும் ,         கடந்த ஆண்டு தண்ணீர் பற்றாகுறையின் போது    வாகைக் குளம், புதுப் பட்டி பகுதியில் ஆழ்துளை கின்று போடபபட்டு குடிநீர் விநியோகம்    செய்யப்பட்டது போல   இந்த ஆண்டும் இந்த ஆண்டும் போர் கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி முறைகேடாக குடிநீர் இனைப்பு பெறப்பட்டுளள்தா? என மாநகராட்சி ஆனையரால் ஆய்வு செய்து அதன் மீது மாநகராட்சி ஆனையர் நடவடிக்கை எடுக்க தாங்கள் உத்தரவு பிறபிக்க வேணடும் என கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது.    

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...