முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விவசாயிகள் கோரிக்கை, அ.ம.மு க சார்பில் ஹென்றி தாமஸ் மனு

               
19-08-2019  திங்கள் :   தூத்துக்குடி மாவட்டம் ட ஸ்ரீவைகுண்டம் அனைக்கட்டு  வடகால் தென்கால் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் 1500 ஏக்கரில் ..வாழை மற்றும் கொடிக்கால் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு மக்களின் பிரதான தொழில் விவசாயமாகும் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். கடந்த ஆறு மாத காலமாக வறட்சி நிலவி வந்த வேளையில் பயிர்கள் வாடுசின்ற நிலை ஏற்பட்டது.. அனணயில் நீர் இல்லாத காரணத்தால் ஆழ்துளை கினறு அமைத்து பயிர்களுக்கு நீர் பாச்சி வந்த நிலையில் கினற்று நீர் உப்பாக மாறி வருகிறது. இதனால்   இப்பகுதியில் கால்நடைகள்  குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் கஷட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அனைகட்டில் 110 அடி தண்ணீர் உள்ளது. அனையில் 60 அடி யில் தண்ணீர் இருந்த போது விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படது , தற்போது 110 அடியாக தண்ணீர்  இருக்கின்ற நிலையில் இது வரை தண்ணீர் திறக்கப்படவில்லை .இதனைத் தொடர்ந்து  வறட்சியால் பயிர்கள் கருகும்  நிலை ஏற்பட்டுள்ளதால் உடனடியாக தண்ணீர்  திறந்து விடகோரி வடகால் , தென்கால் விவசாயிகள் சங்கம் ஏரல் தாலூகா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. விவசாயிகளின் இந்த கோரிக்கைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக அதன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஹென்றி தாமஸ்  ஆதரவு வழங்குவதாக அறிவித்திருந்தார்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...