புத்தக திருவிழா : வாருங்கள் . வாங்குங்கள் : வாசியுங்கள்: நேசியுங்கள் : :

தூத்துக்குடியில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும்  நேஷனல் புக் டிரஸ்ட் இந்திய  இனைந்து நடத்தும்  2வது புத்தக திருவிழா கடந்த 05-10-2019  தேதியில தொடங்கி வரும் 13-IO - 2019 வரை தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய மைதா ணத்தில் நடைபெற்று வருகிறது. நாம் படித்து பயன் பெறும் வகையிலும், இலக்கியம், கவிதை .பல்வேறு எழுத்தாளர்கள் / அறிஞர்கள், கவிஞர்கள், இவர்களில் படைப்புக்கள் அரிய வகை பொக்கிஷமாக நமக்காக காத்து இருக்கிறது. நாமும் , நமது குடும்பத்ததோடும், குழந்தைகளுடன், புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி படிந்து நமது வாழ்க்கையை பன்படுத்தி வளமாக்குவோம்!    இந்த புத்தக திருவிழாவில்  மாலையில் கலை நிகழ்ச்சிகள், பேச்சாளர்களின் சிறப்புரைகள், பட்டிமன்றங்கள் என நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகிறது. எனவே புத்தக திருவிழாவிற்கு வாருங்கள் என அன்புடன் அழைக்கிறோம. பொது நலன்  கருதி,              தன் ஆர்வத்துடன்                       "நமது எழுத்தாணி "

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்