அரசு அலுவலகஙகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்


விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் ஸ்டாலை விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் திறந்துவைத்து பொதுமக்களுக்கும் அலுவலக ஊழியர்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கிய போது எடுத்த படம். அருகில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி தங்கராஜ், மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் மற்றும் பலர் உள்ளனர்  

 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்   நிலவேம்பு கசாயம் அமைச்சர்கள் பார்வை     

16-10-2019   தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்து வ கல்லூரி யில் பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. இதை மாண்புமிகு மக்கள் நல வாழ்வு மற்றும்    குடும்ப நல  அமைச்சர் திரு விஜயபாஸ்கர் அவர்களும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜீ பார்வையிட்டனர். அருகில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப . அவர்களும் , மருத்துவ கல்லூரி முதல்வர் திரு. பாவலன். ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்