பாதையிலே... திறந்து வைத்த நிலையில் பள்ளம் , இரவு நேரத்தில் பதறதும் தெரு மக்கள்

                 
இந்த இடம் தூத்துக்குடி மாநகராட்சி உள்பட்டு கே வி கே நகர் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோயில் பக்கத்தில் குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான பைப்லைன் அமைந்த இடம் வாகன ஓட்டிகள் அதை  உடைத்து விட்டார்கள் விட்டார்கள் இதனால் இப்பகுதி மக்கள் மாணவ மாணவிகள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் மேலூம் இரவு  நேரம் மற்றும் மழை நேரங்களில்  முதியவர்கள் நடப்பது அச்சமாக . உள் mதாக
ஆகையால் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்கிறார்கள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்