முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அகில இந்தியஅமைப்பு சாரா மற்றும் தொழிலாளர் சங்க ஆலோசனைக் கூட்டம்


                                                                  02-02-2020 ஞாயிறு அமைப்புசாரா மற்றும் கட்டட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கம் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மத்திய மாநில அரசு பல சலுகைகளை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கொண்டுவந்துள்ள திட்டங்களை பொது மக்களும் தொழிலாளர்களும் பயன் பெறுவதற்காகவும் மேலும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அதற்கான திட்டத்தை வகுப்பது தொடர்பாக  அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கம்லோசனை கூட்டம் நடைபெற்றது மேலும் இந்த திட்டத்தின் மூலம் எப்படி பயன் அடையலாம் என்று இதில் முதியவர்களுக்கு உதவித்தொகை வயது வந்த பெண்களுக்கு திருமண உதவித்தொகைkv விபத்து உதவித்தொகை போன்ற மத்திய மாநில அரசு தொழிலாளர்களுக்காக அளித்து வரும் சலுகைகளை விளக்கும் விதமாக இந்த கூட்டம் நடைபெற்றது மேலும் இந்த கூட்டத்திற்கு ஜனாப் சாரா ஷாநவாஸ் மாவட்டச் செயலாளர் முன்னிலை வகித்தார் ஜனாப் அப்துல் ரகுமான் வரவேற்புரை ஆற்றினார் இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மாநில பொதுச் செயலாளர் நெல்லை திரு எஸ் மகாலிங்கம் அவர்கள் கலந்து கொண்டார்கள் இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜனாப் அம்ஜத் அவர்கள் தலைமை வகித்தார் . இறுதியில் தொழிலதிபர் ஞானதுரை நன்றி உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...