விழித்திருப்போம் - விலகியிருப்போம் - வீட்டிலிருப்போம்

தன்னையும் காத்து பிறரையும் பாதுகாத்து கொள்வது  என்பது  இன்றைய நாளில் இன்றியமையாத ஓன்று .  உலகத்தையே அச்சுறுத்தி வரும் " கொரோனா  வைரஸ் "   என்பதில் இருந்து தப்பித்துக்  கொள்ளவும், வருமுன் காப்பதற்கான  முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும், கொரோனா " தொற்று  காணப்பட்டால்  உடனடியான  அவசர கால  மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு அனைத்து  முன் ஏற்பாடுகளும் அரசு பொது மருத்துவ மனைகளில் செய்யப்பட்டு ள்ளது. " கொரானா வைரசின் தாக்கத்தில்இருந்து  நம்மையும் நமது குடும்பத்தாரையும் , நமது வாரிசுகளையும், நமது  நண்பர்களையும் பாதுகாக்க   மத்திய, மாநில  அரசுகள் கூறும் ஆலோசனைகளையும், வேண்டுதல்களையும் , அறிவுறுத்தல் களையும் , நாம் ஒவ்வொருவரும்  ஏற்று ... அரசு அதிகாரிகள்  மருத்துவர்கள், காவல் துறையினர் ஆகியோருக்கு  முழு ஓத்துழைப்பு  வழங்கும் வகையில் நாம் வீட்டிலே  இருப்போம் , வீட்டை விட்டு தேவையில்லாமல் வீதிகளில்  வலம் வருவதையும்,  வெளியூர் பயணத்தை  தவிர்ப்போம்   முககவசம்  அனிவோம்                                                                                                                             இவண்                                                         நமது எழுத்தாணி                        

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்