முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் கொரோணோ தொற்றுவினால் சிகிச்சை பெற்ற இரண்டு பேர் வீடு திருப்பினர்



தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோணாவால்  பாதிக்கப்பட்டு  குணமடைந்த இரண்டு நபர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி  15- 4 -2020   அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி இ.ஆ.ப  அவர்கள் கலந்துகொண்டு குறவனே தொற்று நோயிலிருந்து குணமடைந்த காயல்பட்டினம் சார்ந்த மறு பாசி மற்றும் திரு ஷேக் முகமது அவர்களை கைதட்டி வழியனுப்பி வைத்தனர் மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் திரு மாணிக்கவாசகர் மணி மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் பழங்கள் வழங்கி குணம் அடைந்த இரண்டு நபர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர் பின்னர்மாவட்டஆட்சித்தலைவர்  திரு சந்திப் நந்தூரி இ,ஆ,ப அவர்கள் .. பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது தூத்துக்குடி மாவட்டத்தில் 26 நபர்கள் குரோனோ தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதில் ஐந்து நபர்கள் திருநெல்வேலி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள் மீதி உள்ள 20 நபர்களில் இரண்டு நபர்கள் இன்று குரு தொற்று நோயிலிருந்து குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் கடந்த மார்ச் மாதம் முப்பதாம் தேதி இவர்களுக்கு ஒரு மாதிரி சேகரிக்கப்பட்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி இவர்களுக்கு ஒரு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது கடந்த 14 நாட்களாக இவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு தற்போது குணம் அடைந்துள்ளனர். குணம்இரண்டு நபர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இந்த நபர்கள் வீட்டுக்கு சென்றாலும் 14 நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 18 நபர்கள் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களுக்கு தேவையான உணவு மருந்துகள் மருத்துவ குழுவினரால் வழங்கப்பட்டுள்ளது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கடந்த 3 நாட்களாக இருமல் காய்ச்சல் சளி உள்ளிட்ட நபர்களின் விவரங்களை சேர்ப்பதோடு நாள்தோறும் சுமார் 150 முதல் 200 நபர்களை ஒரு தொற்றுநோய் மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது ஒரு தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு 26 நபர்களின் தொடர்புகள் சுமார் 400 நபர்களை கண்டறியப்பட்டு அவர்களுக்கும் ஒரு தொற்றுநோய் மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது                             குரலோ தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு 26 நபர்களின் தொடர்புகள் சுமார் 100 நபர்களை கண்டறியப்பட்டு அவர்களுக்கு தொற்றுநோய் மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள் இந்த காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டது தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் அமைந்துள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெறிக்கும் பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது கடந்த 3 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் நபர்களை குரல் மாதிரி சேகரிக்கப்பட்டு அதில் எவருக்கும் தோற்று உறுதி இல்லை மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடமாடும் ஏடிஎம் செயல்படுத்தப்பட்டுள்ளது மேலும் தன்னார்வலர்கள் மூலம் இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் இருப்பிடத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டு திறக்கும் தருவாயில் உள்ளது  இதற்கான அனுமதி வேண்டி இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்திடம்  அனுப்பி   வைக்கப்பட்டுள்ளது விரைவில் திறக்கப்பட்டு தொற்று நோய் பரிசோதனை நமது மாவட்டத்திலேயே மேற்கொள்ள முடியும் .                              மத்திய  அரசு தேசிய   ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் முகமூடி அணிந்து  சமூக இடைவெளி பின்பற்றி தொழிலாளர்கள் பணியாற்றவும் கட்டட தொழிலாளர் தொடர்பான பணிகளையும் உள்ளிட்ட தொழில்களையும் வழிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.     குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இதுபோன்ற தொழிலுக்கு அனுமதி இல்லை என்பதையும் தெரிவிக்கப்பட்டது .  நீடித்து உள்ள சுய ஊரடங்கு உத்தரவு பொதுமக்கள் சுய ஊரடங்கு உத்தரவினை பொதுமக்கள் முறையாக முழுமையாக பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார் . இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் திரு திருவாசகமணி ,உறைவிட மருத்துவர் மருத்துவர் சைலஸ் ஜெபமணி மருத்துவர்கள் செவிலியர்கள் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...