வட்டமிடும் பறவைகள் ... திட்டமிடுகிறதா இயற்கை?

29 4 2020 புதன்கிழமை மாலையில் தூத்துக்குடி பகுதியில் திடீரென வானில் கருமேகம் உருவாகி இடியும் .. மின்னலும் தோன்றி மழை பெய்கின்ற சூழல் ஏற்பட்டது . இந்த வேளையில் வானில் வழக்கத்திற்கு மாறாக பறவைகள் வித்தியாசமாக வட்டமிட்டு அலைந்தது இந்த காட்சி பார்க்க வித்தியாசமாக இருந்தாலும் கூட பறவைகளின் இந்த செயலால் இயற்கை சொல்ல நினைக்கும் ரகசியம் என்ன?  என்பது தெரியவில்லை.       

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்