முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்தவர்கள் தங்கள் பற்றிய தகவல் தருமாறு மாவட்ட ஆட்சியர் தகவல்

 4 - 5 - 2020 சென்னைகோயம்பேடுபகுதியில்இருந்து தூத்துக்குடிமாவட்டத்திற்கு வந்தவர்கள் 
உடனடியாக தங்களது விபரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியபடுத்த வேண்டும். மேற்கண்ட விபரங்களை பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியபடுத்லாம்  தூத்துக்குடி மாவட்ட  ஆட்சித் தலைவர்  திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் 
-------------------------------------------------------------------
-------------------------------------------------------- 
 தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள்னசிறப்பாகமேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 
அனைவரும் குணமான நிலையில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திகழ்ந்து 
வருகிறது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு 
வரும் அனைத்து சாலை பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் துறை, சுகாதார துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் 24 மணி நேரமும் பணி அமர்த்தப்பட்டு 
கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளி மாவட்டம் மற்றும் வெளி 
மாநிலங்களில் வரும் அனைவருக்கும் மருத்துவபரிசோதனைமேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கென சோதனை சாவடி பகுதியில் தனிமைப்படுத்த தேவையான இடங்கள்தயார் நிலையில் உள்ளது. 
       தற்போது சென்னை மாவட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் வருவது அதிகரித்து உள்ளது. சென்னையில் இருந்து வருபவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு வீட்டில் 14 நாட்கள் தனிமைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்தவர்கள் தங்களது விவரங்களை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு மாவட்ட கட்டுபாட்டு அறை தொலைபேசி எண் 0461-2340101, 2340214, 2340307, 2340314, 2340378 மற்றும் 9486454714 என்ற அலைபேசி எண்ணிலும்உடனடியாகதகவல்தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது  மேலும், கோயம்பேடு பகுதியில் இருந்து வருகை தந்தவர்கள் தங்கள் பகுதியில் இருப்பின் பொதுமக்களும் மாவட்டநிர்வாகத்திற்கு மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளர் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...