முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆலந்தலை பகுதியில் 52. 46 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம்ஆலந்தலைமீனவர்கிராம பகுதியில்கடல்அரிப்பு அதிகமாக ஏற்பட்டு,கடலோர பகுதியில் உள்ள பல்வேறு வீடுகள் மற்றும் படகுகள்  சேதம் அடைவதாகவும், மீன் தொழிலில் ஈடுபடும்போது அதிகமாக பாதிப்பு
ஏற்படுவதாகவும், இந்த பகுதியில் உள்ள சுமார் 3,000 மீனவர்களின் வாழ்வாதாரம்
பாதிப்பதாகவும், இதனை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைத்து தரவேண்டும்எனகோரிக்கைமனுக்களைமாண்புமிகுசெய்திமற்றும்விளம்பரத் துறைஅமைச்சர்திரு.கடம்பூர்செ.ராஜூ    அவாகள்மூலம்தூத்துக்குடிமாவட்டத்திற்கு வருகை தந்த போது மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர்அவர்களிடம்அளித்தார்கள்மாண்புமிகுதமிழ்நாடு        முதலமைச்சர்  தூண்டில் வளைவு  அமைப்பது    தொடர்பாக சாத்தியக் கூறினை   ஆராய்ந்து, அரசுக்கு அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சித்தலைவரிடம்  தெரிவித்தார்கள்                                                                                                                              அதன்னடிப்படை யில்   துண்டில் வளைவு அமைப்பது தொடர்பாக பல்வேறு இடங்களில் சென்னை ஐஐடி குழுவினர் மூலம் நேரில் ஆய்வு செய்து,சாத்திய கூறுகள்தொ டர்பாக  அரசுக்கு  அனுப்பிவைக்கப் பட்டது .                                                                                                
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணத்தில் 22.02.2020      அன்று நடைபெற்ற டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திருச்செந்தூர் வட்டம் ஆலந்தலை மீனவர் கிராமத்து
மக்களின்கோரிக்கையைநிறைவேற்றும் விதமாக ரூ.52.46 கோடி மதிப்பிட்டில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என அறிவித்தார்கள்.                                                                                              அதனடிப்படையில் திருச்செந்தூர் வட்டம் ஆலந்தலை மீனவர் கிராமத்தில் நீளமான தூண்டில் வளைவு 2 எண்ணிக்கைகளும், குட்டை அளவானதூண்டில்வளைவு5எண்ணிக்கைகள்எனமொத்தம்7எண்ணிக்கைகளான தூண்டில் வளைவு ரூ.52.46 கோடி
மதிப்பிட்டில் அமைக்கப்பட உள்ளது.
                                                                                                                                              மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, தூத்துக்குடி மாவட்டம்       திருந்தூர்வட்டம்ஆலந்தலைகிராமத்தில்ரூ.52.46கோடிமதிப்பிட்டில்தூண்டில்வளைவுஅமைக்கபொதுப்பணித்துறைமூலம்02.06.2020அன்றுஅரசாணைவெளியிடப்பட்டு, தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் விரைவில் துவக்கப்படஉள்ளது  என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள்தெரிவித்தார். ஆலந்தலை பகுதியில் 52. 46 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...