முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாவட்டம் முழுவதுவும் தொடர்ந்து கொரோணா தொற்று கண்காணிப்பு மற்றும் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாவட்டம் முழுவதுவும் தொடர்ந்து கொரோணா தொற்று கண்காணிப்பு மற்றும் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கூட்டாம்புளி மற்றும்
கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செய்துங்கநல்லூர் ஆகிய கொரோனா தொற்று நோய் கட்டுப்பாட்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள்  10.06.2020) அன்று  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நோய் கட்டுபாட்டு தடுப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வெளி வருவதையும், வெளியே இருந்து பொதுமக்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்லாமல் இருக்க ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்எ னவும்என அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செய்துங்கநல்லூர் நியாயவிலைக்கடை யில்பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதை  பார்வையிட்டு, பொதுமக்கள் முககவசங்கள் அணிந்து சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.                                                                     பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர்திரு  . சந்தீப்நந்தூரி ,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் சமூக பரவால் ஏற்படாத
வகையில்தடுப்புபணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ள பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை தடையின்றி கிடைத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும்,கொரோனாதொற்றுஅறிகுறிகள் உள்ளநபர்களின்முதன்மைதொடர்பாளர்கள் மற்றும் இரண்டாம் தொடர்பாளர்கள் எனஎந்தஒருநபரும்விடுபடாதவகையில்அனைவருக்கும்கொரோனாதொற்றுநோய் ரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று நோய் குறித்துவிழிப்புணர்வுதுண்டுபிரசுரங்கள் அனைத்து வீடுகளிலும் வழங்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நோய் சமூக பரவால் ஏற்படாத வகையில் அரசு தெரிவித்துள்ள அனைத்து வழிமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்தின் மூலம்
கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார். ஆய்வின்போது தூத்துக்குடிசார்ஆட்சியர்திரு.சிம்ரோன்ஜீத்சிங்காலோன்,இ.ஆ.ப.,துணைஆட்சியர் திருமதி.சுப்புலட்சுமி, கருங்குளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி.கோமதிராஜேந்திரன்,தூத்துக்இ  வட்டாட்சியர்திரு.செல்வகுமார், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.பானு, கருங்குளம் துணை வட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் திரு.பார்வதிநாதன் (செய்துங்கநல்லூர்), திரு.குமாரவேல்ஜாண்சன்துறைமணி (கூட்டாம்புளி), மருத்துவர்கள்
மரு.ஜெனிபர்வித்தியா,மரு.மேரிஸ்டெல்லா, வட்டார மருத்துவ அலுவலர் திரு.விமோனிஸ், ஊராட்சி செயலர் திரு.சங்கரபாண்டியன்(செய்துங்கநல்லூர்) மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...