தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த சாதனையாளர்களிடம் இருந்து டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது


இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் நாட்டிற்கு பெருமை தேடித்தரும் சிறந்த
சாகச வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.                                                                                                                                                                                     அதன்படி, இந்திய அரசின் 2019ம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே
தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இவ்விருதிற்கு விண்ணப்பிக்கும் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த
சாதனையாளர்கள் நிலம், நீர் மற்றும் காற்று தவிரஇவற்றிற்குவிதிவிலக்கான சாகசதிறன்களைபெற்றிருக்கவேண்டும்மேலும் 2017, 2018 மற்றும் 2019ம்ஆண்டுகளில் இவர்கள் செய்த சாதனை நிகழ்வுகள் கணக்கில் கொள்ளப்படும்.                                                  
இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் இதரவிவரங்களைதமிழ்நாடுவிளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான   www.sdat.tn.gov.in.ல் பதிவிறக்கம்   செய்து கொள்ளலாம்;. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுலலகத்தில் 29.06.2020 தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்