பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க ... வருகை பதிவேட்டை ஒப்படைக்க உத்தரவு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க ... வருகை பதிவேட்டை ஒப்படைக்க உத்தரவு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்வழங்குவதற்காக, அவர்களின் வருகைப்பதிவேட்டை ஒப்படைக்கும்படி பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகஅறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் முந்தைய பருவத் தேர்வுகளில் (காலாண்டு, அரையாண்டு) பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவேடு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்குமதிப்பெண்கள்வழங்கப்படும்  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதனையடுத்து மாணவர்களுக்கு மதிப்பெண்கள்வழங்குவதற்கான பணிகள் கல்வித்துறை தொடங்கி உள்ளது. இதற்காக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் வருகைப்பதிவேட்டைஒப்படைக்கவேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களின் வருகைப் பதிவேட்டை நாளை மாலைக்குள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் 11ம் வகுப்பு வேதியியல், கணக்குப்பதிவியல்,புவியியல்தே ந்த மாணவர்களின் வருகை பதிவேட்டையும் தர உத்தரவிடப்பட்டுள்ளதுபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க ... வருகை பதிவேட்டை ஒப்படைக்க உத்தரவுபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க ... வருகை பதிவேட்டை ஒப்படைக்க உத்தரவு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்