முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓருங்கிணைந்த தோ ட்டகலை துறை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பழ பயிர்கள் மற்றும் காய்கறி வகைகளுக்கு மானியம்.. விவசாயிகள் பயன் பெற மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

ஓருங்கிணைந்த தோ ட்டகலை துறை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பழ பயிர்கள் மற்றும் காய்கறி வகைகளுக்கு மானியம்.. விவசாயிகள் பயன் பெற மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறி மற்றும் பழப்பயிர்கள் அதிகளவில்  சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத் துறை மூலம் பல்வேறு மானிய திட்டங்கள்  செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
     அதன் அடிப்படையில் 2020-2021 ஆம் ஆண்டிற்கு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 59 இலட்சங்கள் உத்தேச இலக்கு பெறப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்கும் வகையில் இயற்கை முறையில் வெண்டை,  கத்தரி மற்றும் தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.3இ750ஃ- வீதம் 90 ஹெக்டேருக்கும், சின்ன வெங்காயம் மற்றும் பல்லாரி சாகுபடிக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20இ000ஃ- வீதம்  125 ஹெக்டேருக்கும் சலுகைகள் வழங்கப்பட உள்ளன.
     மேலும், பந்தல் அமைத்து காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, பந்தல் அமைக்க ஒரு  ஹெக்டேருக்கு 2 இலட்சம் வீதம் 5 ஹெக்டேருக்கு  மானியம் வழங்கப்படும். மேலும் வாழைகளுக்கு முட்டுக் கொடுப்பதற்காக ஒரு ஹெக்டேருக்கு ரூ.25இ000ஃ- வீதம் 10 ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படும். அங்கக வேளாண்மை சான்றிதழ் பெற ஒரு விவசாயிக்கு ரூ.500ஃ- வீதம் 3800 விவசாயிகளுக்கு வழங்கப்படும். இத்திட்டங்களில்; முதலில் அணுகுபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

     இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், தாங்கள் பயிரிடும் தோட்டக்கலைப் பயிர்களை அடங்கலில் பதிவு செய்வதுடன், குடும்ப அட்டை நகல், அடங்கல், கணினி சிட்டா, புகைப்படம் -10 எண்கள் ஆதார் அடையாள அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் மற்றும் அனுபோகச் சான்று ஆகிய ஆவணங்களுடன் அருகில்உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகலாம். மேலும்வுNர்ழுசுவுNநுவு  என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள்தெ canரிவித்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறி மற்றும் பழப்பயிர்கள் அதிகளவில்அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பழ பயிர்கள் மற்றும் காய்கறி வகைகளுக்கு மானியம்.. விவசாயிகள் பயன் பெற மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...