முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந் த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 
திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள்
  இன்று (27.7.2020) தலைமைச் 
செயலகத்தில், தூத்துக்குடி மாவட்டம், 
சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்
த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் 
பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு 
கருணை அடிப்படையில் பணிநியமன 
ஆணையினை வழங்கிடும் வகையில் 
ஜெயராஜ் அவர்களின் மகள்திருமதி 
பெர்சிஸ் அவர்களுக்கு இளநிலை 
உதவியாளர்பணியிடத்திற்கான பணிநி
யமன ஆணையினைவழங்கினார்கள்                                                                                                                                                               தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்
குளம் சம்பவத்தில் உயிரி
ழந்த ஜெயராஜ் மற்றும் பென்னி
க்ஸ்  ஆகியோரின் குடும்
பத்திற்கு  தலா 10லட்சம் ரூ
பாய்முதலமைச்சர் நிவாரண நிதியிலி
ருந்து வழங்கிடவும், அக்குடும்பத்தில் 
அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு 
தகுதிக்கேற்ப ஒருவருக்கு அரசு 
வேலை வழங்கிடவும் மாண்புமிகு தமி
ழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 24.6.
2020 அன்று உத்தரவிட்டார்கள். அதன்
படி, உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் 
அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்
தினருக்கு20 லட்சம் ரூபாய்க்கான 
காசோலையை  மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் 
திரு.கடம்பூர் ராஜூஅவர்கள் 26.6.
2020 அன்று வழங்கினார்.                                        
அதனைத் தொடர்ந்து, குடும்பத்தின் 
வாரிசுதாரரான திருமதி பெர்சிஸ் 
அவர்களுக்குகருணைஅடிப்படையில்
இளநிலை உதவியாளர் பணியிடத்திற்
கான பணிநியமன ஆணையினை 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 
அவர்கள் இன்றுவழங்கினார்கள்.                                                                                                        
இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு 
செய்தி மற்றும் விளம்பரத் துறை 
அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ, ஸ்ரீ
வைகுண்டம் தொகுதி சட்டமன்ற 
உறுப்பினர் திரு. எஸ்.பி. சண்
முகநாதன், தலைமைச் செயலாளர் திரு.க. சண்முகம், இ.ஆ.ப., பொதுத்
துறை முதன்மைச் செயலாளர் 
முனைவர்ப. செந்தில் குமார், இ.ஆ.ப.,
 தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் 
தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப.,
மற்றும் ஜெயராஜ் குடும்பத்தினர் உடனி
ருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...