ஆன்லைன் சிலம்பம் போட்டி : நாசரேத் ஆலன் திலக் கராத்தேபள்ளிமாணவர்கள் வெற்றி

 
நாசரேத் மாணவர்கள் ஆன்லைன் சிலம்ப போட்டியில் வெற்றி நாசரேத்தில் ஆலன் திலக் கராத்தேபள்ளிமாணவர்கள் ஆன்லைன் சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றனர்.சுpலம்பம் தென் இந்தியா சார்பில் ஆன்லைன் சிலம்ப போட்டி 
நடைபெற்றது. இதில் நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் 
ஆன்லைன் சிலம்ப போட்டியில் கலந்து கொண்டனர். இந்த சிலம்ப போட் டியில் 10 வயதுக்குள் பிரிவில் பிரின்சிலின் சாம் முதல் பரிசு மற்றும் 11-19 வயது பிரிவில் டால்யா இரண்டாம் பரிசு பெற்றனர்.          
ஆலன்திலக்கராத்தேமாஸ்டர்டென்னிசன் சிலம்ப பயிற்சி அளித்தார்                                                                                                           .   இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள்ஆழ்வைஓன்றியஅம்மாபேரவைசெயலாளர் ஞானையா பேருராட்சி கழகச்; செயலாளர் கிங்சிலி கணபதி,இஸ்ரவேல், கென்னடி, அர்ஐPன், வெங்கடே~; மனோ மற்றும் பலர் கலந்து கொண்டு பாராட்டினர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்