தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் " பேறறிஞர் அண்ணா அவர்களின் 112 வது பிறந்த நாள் விழா


                                                                                                                                              தூத்துக்குடியில்   அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்  சார்பாக மறைந்த முன்னாள் தமிழக முதல்வர்  "  பேறறிஞர்  அண்ணா  அவர்களின் 112 வது பிறந்த நாள் விழா அதன் மாநில  அமைப்பு  செயலாளர் திரு  இரா ஹென்றி அவர்களின்தலைமையில்கொண்டாடப்பட்டது  .                                                                                                                                                                                 இந்த நிகழ்ச்சியில் அறிஞர் அண்னா அவர்களது  திருவுருவ படத்திற்கும் - பழைய நகராட்சி கட்டிட வளாகத்தில் அமைத்துள்ள அவரது  சிலைக்கு   திரு இரா. ஹென்றி அவர்கள் மாவட்ட  நிர்வாகிகள் மற்றும் தொண்டர் களுடன்  மாலை  அணிவித்து  மரியாதை செலுத்தினார் .                                                                 :                                                                                                                                                                                                                                           பின்னர்  அம்மா மக்கள் முன்னேற்ற கழத்தின் சார்பாக பொது மக்களுக்கு  இரா ஹென்றி   அவர்கள் இனிப்பு  வழங்கினார்.        இந்த நிகழ்ச்சியில்  தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் திரு .TR மனோகரன், சிறுபான்மை பிரிவு  செயலாளர் திரு. L எட்வின் பாண்டியன் , மகளீர்  அணியை சார்ந்த அந்தோனி கிரேஸ்  , மற்றும் நிர்வாகிகள் , தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 
                            

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்