மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை



 

மறைந்த  முன்னாள்  தமிழக  முதல்வர்  பேறறிஞர் அண்ணா  அவர்களின்                      112 வது பிறந்த நாள் இன்று .                                                                                                                          மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
           
                                                                                                                                                                                                                                                                                                                                                                             மறைந்த முன்னாள் முதலமைச்சர் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களது 112வதுபிறந்த நாள் தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது.    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி  ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக தூத்துக்குடி  பழைய மாநகராட்சி கட்டட வளாகத்தில்  அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு  தமிழ்நாடு மாநகராட்சி  மற்றும் நகராட்சி ஓய்திவூதியர்கள் சங்கத்தின் சார்பாக  அதன்  தூத்துக்குடி மாவட்ட தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான திரு.இரா.  மாடசாமி அவர்கள் தலைமையில்மாலை அணிவித்து  மரியாதை செலுத்தப்பட்டது    இந்த நிகழ்ச்சியில்      சங்க     செயலாளர்     சுந்தரவேலு,      துணைத் தலைவர் நேரு . இஸ்ரவேல் .  ராமசாமி,,    தயா ல்சி  , சண்முகவேல் , ரெஸ்கின்      தங்கசாமி     ஆகியோர் கலந்து , கொண்டனர்                                                                                                                  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்