சீதாராம் யெச்சூரி மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறக் கோரியும் ஆர்ப்பாட்டம்

             

                                                                                                                                                                சீதாராம் யெச்சூரி மீது  வழக்கு போட்டதைக் கண்டித்தும் போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

குடியுரிமை சட்ட திட்டத்திற்கு எதிராக போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது வழக்கு போட்டதைக் கண்டித்தும் போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறக்கோரியும் தூத்துக்குடி சிதம்பரநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார், 

மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட செயற்க்குழு உறுப்பிணர்கள் ரசல், பேச்சிமுத்து, ஒன்றிய செயலாளர் சங்கரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் குமாரவேல், ஆழ்வை ரவி, முத்து, துறைமுகம் காசி, மாரியப்பன் ஆறுமுகம், மாநகர் குழு உறுப்பினர்கள் முத்துகிருஷ்ணன், காஸ்ட்ரோ மாணவர் சங்க சுயம்புலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்