முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சர்க்கரை குடும்ப அட்டை பயனாளிகள் விருப்பம் இருப்பின் அரிசி குடும்ப அட்டைகளாக (NPHH - Rice) மாறுதல் செய்ய வாய்ப்பு

 


07.12.2020

சர்க்கரை குடும்ப அட்டை பயனாளிகள் விருப்பம் இருப்பின் அரிசி குடும்ப அட்டைகளாக    (NPHH - Rice)  மாறுதல் செய்ய   வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சர்க்கரை குடும்ப அட்டை பயனாளிகள் விருப்பம் இருப்பின் அரிசி குடும்ப அட்டைகளாக    (NPHH - Rice)     20.12.2020-க்குள் மாறுதல் செய்து கொள்ளலாம் -மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------ 


     பொது விநியோகத்திட்டத்தில் நடைமுறையில் உள்ள சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்களது அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக வகைமாற்றம் செய்திட ஏதுவாக வாய்ப்புகள் வழங்கி தமிழக அரசு பின்வருமாறு ஆணை பிறப்பித்துள்ளது.

பொது விநியோகத்திட்டத்தின் கீழ் சர்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்போர் அரிசி குடும்ப அட்டையாக மாற்றம் செய்வதற்கு தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து 05.12.2020 முதல் 20.12.2020 வரை றறற.வnpனள.பழஎ.in என்ற இணையதளம் வாயிலாகவும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களிடம் சமர்ப்பிக்கலாம்.

எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சர்க்கரை குடும்ப அட்டை பயனாளிகள் விருப்பம் இருப்பின் அரிசி குடும்ப அட்டைகளாக           (NPHH - Rice)        20.12.2020-க்குள் மாறுதல் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...