முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரம்மாண்டமான குத்துச்சண்டை போட்டி

                      .                                                                                    

      பிரமாண்டமான குத்துச்சண்டை போட்டி
                                                                 தூத்துக்குடி மாவட்டம்  ISN பாக்ஸிங்  கிளப் சார்பாக         தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானம் உள்ளரங்கில்     பாக்ஸிங் கிளப் பயிற்சியாளர் திரு. ஸ்டீபன்   அவர்களால் மாவட்ட அளவிலான மிகப்பிரம்மாண்டமான குத்துச்சண்டை போட்டி 10-01-2021 ஞாயிற்றுக் கிழமை அன்று நடத்தப்பட்டது இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு குத்துச்சண்டை கழகங்கள் சார்பாக  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் எடை க்கு  தகுந்தால் போல எடைப் பிரிவுகளில்  200க்கும் மேற்பட்ட ஆண் மற்றும்பெண்போட்டியாளர்கள்கலந்துகொண்டனர்.                                                                                                                                                                          

                                                                                                                                                                   இந்த குத்துசண்டை போட்டியானது  தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் திருTV பேட்ரிக் மற்றும் தூத்துக்குடி மாவட்ட குத்துச் சண்டை குழுமத்தின் தலைவர் திரு'.ராஜேஸ் அவர்களது நல் வாழ்த்துக்களோடு ..   குத்துசண்டை  கழகசெயலாளர் திரு சுப்புராஜ்,   ISN பாக்சிங் கிளப்  பயிற்சியாளர் ஸ்டீபன் ஆகியோர் முன் நிலையில்     காட்டுநாயக்கன்பட்டி உடற்கல்வி ஆசிரியர் திரு செந்தில்குமார் அவர்கள் போட்டியை தொடங்கி வைத்தார்.                                                                                                                                                                                                                                  காலை முதல் மாலை  3 மணி வரை    நடந்த  இந்தப் போட்டியின் முடிவில்    ISN    பாக்ஸிங் கிளப்.  ஒட்டு மொத்தமான சாம்பியன் பட்டத்தையும்       .          .  . . .                                                                                                                                                                                                                                                                                                                                                        புரூஸ் - லி   பாக்ஸிங் கிளப்     இரண்டாம்  இடத்தையும்       -      தமிழன் பாக்ஸிங் கிளப் மூன்றாவது இடத்தையும்       கைப்பற்றியது .       வெற்றியாளர்களுக்கு  மாலையில்   ்் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தூத்துக்குடி மாவட்டம் ராஜேஷ் திலக் மருத்துவமனையின்       இயக்குனர்    டாக்டர் ஜேஸ்மின் ராஜேஸ், மற்றும்  மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர  திரு சுகுமார் ஆகியோர் கரங்களால் பரிசுகள் வழங்கப்பட்டது  -    

                                           
                                           




                              காலையில் குத்துசண்டை போட்டி துவக்க நிகழ்விலும்    பரிசளிப்பு விழாவிலும் -   தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை குழுமத்தின் துணைத் தலைவர் திரு.முருகையா பாண்டியன் கௌரவ செயலாளர் திரு ஞானதுரை,     தலைமை குத்துச்சண்டை     பயிற்சியாளர் திரு. Pராஜலிங்கம் ,செலாளர் திரு. சுப்புராஜ் , திரு ராமகிருஷ்ணன் பேரிங்சேல்ஸ் ,கார்ப்பரேஷன் , பாண்டியராஜ் தலைவர் ISN பாக்ஸின்  கிளப் வழக்கறிஞர் திரு ஜார்ஜ் புஷ், திரு லட்சுமணன்  , திரு சுரேஷ் திரு ராமகிருஷ்ணன் திரு ராஜா திரு அந்தோனிதாஸ் , திரு முத்து சங்கர் குமார் மற்றும் , திரு சுரேஷ்குமார் ,, Mவெள்ளைச்சாமி , ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொ ண்டு   வெற்றி பெற்றவர்களை வாழ்த்தினார்                                                                                                                                                                                                                                                                  இந்த குத்துச்சண்டை போட்டியினை தூத்துக்குடி  ISN  பாக்ஸிங் கிளப் முதன்மை பயிற்சியாளர் திரு. ஸ்டீபன் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது      
குத்துச்சண்டை பயிற்சியாளர் ஸ்டீபன் அவர்களின் செய்தி உரை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...