தூத்துக்குடியில் திடீர்ரென பொதுமக்கள் சாலை மறியல்

 

தூத்துக்குடி மாநகரில் முத்தம்மாள் காலனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு எடுத்து அப்பகுதி வீடுகளை சூழ்ந்துகொண்டது இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டதால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர் ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில் பொதுமக்கள் இன்று ஒன்று கூடி அப்பகுதி மக்கள்   எட்டையாபுரம் செலலும் சாலை யில்மறியலில் ஈடுபட்டனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்