தூத்துக்குடியில் மகாத்மா காந்தி நினைவு தினத்தில் சமூக ஒற்றுமை உறுதி மொழி ஏற்பு


 மகாத்மா காந்தி மகாத்மா காந்தி நினைவு தினமான ஜனவரி 30ஆம் தேதியன்று சமூக ஒற்றுமை வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தூத்துக்குடி 1 ம் கேட்  காந்தி சிலை முன்பு நடைபெற்றது                                                                                                                                                                                                                            இந்த நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்ட செயலாளர் தோழர் ரசல் தலைமை தாங்கினார்,  தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கே பி ஆறுமுகம்   காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார் நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட தலைவர் ஆர் பேச்சிமுத்து மாவட்ட துணைத்தலைவர்கள் கே பொன்ராஜ் சங்கரன் மாவட்ட இணைச் செயலாளர்கள் சொ. மாரியப்பன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் த.சீனிவாசன் ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூ மயில் , இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர்           எம் எஸ் முத்து , மாவட்ட செயலாளர்கள் காஸ்ட்ரோ அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் டி சண்முகராஜ் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்ரீநாத் , உட்பட பலர் கலந்துகொண்டு வன்முறைக்கு எதிராக சமூக ஒற்றுமையை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்