பெட்ரோல்.டீசல் .கேஸ்.விலையை கட்டுப்படுத்த கோரி. தூத்துக்குடியில் சி.பி.எம்.15வார்டு கிளை சார்பில். ஆர்ப்பாட்டம்


 *பெட்ரோல்.டீசல் .கேஸ்.விலையை கட்டுப்படுத்த கோரி சிபிஎம்.15வார்டு கிளை சார்பில்.அழகுபாண்டியன் தலைமையில் இன்று (22-2-2021)  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை  ராஜா மாநகர செயலாளர். குமாரவேல் மாவட்ட க்குழு. முத்து மாவட்ட செயலாளர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.கந்தசாமி கிளைசெயலாளர்.சாம்பசிவம்.முருகன.சங்கர்.தங்கராஜ்.சரோஜா.கோமதி.தங்கம்மாள்.தங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்*...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்