நாசரேத் நகர இளைஞரணி சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் விழா






                  மாண்புமிகு  இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணாச்சி எஸ்பி சண்முகநாதன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நாசரேத் நகர இளைஞரணி சார்பாக நாசரேத் சந்திப்பில்  நாசரேத் நகர இளைஞரணி  செயலாளர் கராத்தே               .  டென்னிசன் தலைமையில்   நடைபெற்றது                                                                                          

                                                                                                             இந்த நிகழ்ச்சியில்  பொது  மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது மேலும் 50 க்கு மேற்பட்ட பெண்களுக்கு  இலவச சேலை வழங்கப்பட்டது                                                                                                                                                                                                                                                  இந்த   நிகழ்ச்சிக்கு    ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர்    விஜயகுமார் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன் ஒன்றிய கவுன்சிலர் தானி ஜெயகுமார் ஆழ்வார் திருநகரி ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஜூலியட் கழக பிரமுகர் அண்ணன் #P_பெரியதுரை ,#a_s_இம்மான், தென்திருப்பேரை நகர இளைஞரணி  செயலாளர் கந்தன் நகர இளைஞரணி தலைவர் கணேஷ் குமார் நகர இளைஞரணி துணைத் தலைவர் ஹரி  வார்டு செயலாளர் கணேஷ், கண்ணன்  மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்