இந்திய தொழிலாளர் பேரவையின் தூத்துக்குடி மாவட்ட கூட்டம்

 


இந்திய தொழிலாளர் பேரவையின் தூத்துக்குடி மாவட்ட கூட்டம் தூத்துக்குடி விக்டோரியா சாலையில் உள்ள தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது இந்திய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் இன்ஜினியர் J. L குமார் தலைமையில் மாநில தொழிற்சங்க அமைப்பாளர் கவிஞர் குரு நாகலிங்கம் சிறப்புரையாற்றினார் இந்த சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவராக திரு முருகேசன் மாவட்ட செயலாளராக திரு மின்னல் அம்ஜத். அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்                                                                                                                     இந்த சங்கத்தின் மூலம் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களை உறுப்பினராக சேர்ப்பது நலத்திட்ட உதவிகள் பெற்று தருவது தொழிலாளர்கள் அமைப்பு முறை பற்றியும் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்வது பற்றியும் பேசப்பட்டது இந்த கூட்டத்திற்கு திருநெல்வேலி மாவட்ட தலைவர் திரு எம் சூசைராஜ் மற்றும் ஐம்பதிற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்