முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எட்டு ஆண்டுகளுக்கு முன் காணமல் போன பெண் நலமுடன் மீட்டு உறவினர்களிடம் சேர்த்து வைப்பு !

 




      தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பண்டாரவிளை அருகிலுள்ள  வண்யனூர் சார்ந்த சித்திரைச் செல்வி  (வயது 55) என்பவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக காணாமல் போயிருந்தார் .                                                                                                                                                                                                                      சித்திரை செல்வியின் கணவர்    சுடலை முத்து  மற்றும்  குடும்பத்தினர் பல இடங்களில் தேடி தேடியுள்ளனர் இந்தநிலையில் காணாமல் போன சித்திரைச் செல்வி    மகாராஷ்ட்ரா         மாநிலத்தின் நாக்பூரில் ரயில்வே துறையினரால் மீட்கப்பட்டு அங்கே உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தின் வாயிலாக ஹோம் ஒன்றில் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளார் .                                                                                                                                                                                                                                                  பின்னர் சித்திரை செல்வி தனது குடும்பத்தினரை சந்திக்க  விருப்பம் தெரிவித்தால்   நாக்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தின ரிடம் எட்டு ஆண்டுக்கு முன்பாக சித்திரை செல்வி வசித்து வந்த  தனது ஊர் முகவரி  மற்றும் தனது உறவினர்களின்  விபரங்கள்  தெரியபடுத்தவே    நாக்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கினைந்த சேவை மையத்திடம் தெரியப்படுத்தினர்                                                                                                                              

                                                                           இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்  தனலெட்சுமி  ஒருங்கினைந்த சேவை மைய நிர்வாகி    செலின் ஜார்ஜ் -  ஆகியோரால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு காணாமல் போன சித்திரை செல்வி   எப்ரல் 15ம் தேதி    தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டு         27-04-2021  திங்கள் கிழமை  அன்று குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி ஒருங்கினைந்த சேவை மையத்தில்  நடைபெற்றது .                . .          

                                                                                                                                                                                    சித்திரை செல்வியை    8 ஆண்டுகளுக்கு பிறகு   சித்திரை செல்வியை கண்ட குடும்பத்தினர்  ஆனந்த கண்ணீருடன் கட்டித் தளுவி வரவேற்றனர் . இந்த உணர்ச்சி பூர்வமான நிகழ்வில் சித்திரை செல்வியை  மீட்டுக் கொண்டு வந்த  அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி பாராட்டப்பட்டது.                                                                            




             

                                                                                                                                                 மேலும்  பிரிந்து சென்ற சித்திரை செல்வியை  மீட்டு வரப்பட்ட சந்தோசத்தை கொண்டாடும் விதமாக  சித்திரை செல்வியை கொன்டு  கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு பகிர்ப் பட்டது .  இந்த நிகழ்ச்சியில் ஒருங்கினைந்த சேவை மைய நிர்வாகி செலின் ஜார்ஜ் - சேவைமைய  அலுவலர்கள் மற்றும் திருவைகுண்ட அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் ஜெய பாரதி சித்திரை செல்வி குடும்பத்தினர்  மற்றும் அவரது  கலந்து கொண்டனர்                                                                                                                                                                                      சித்திரை   செல்வியை மீட்டு  வருவதில்   ஒருங்கிணைந்த சேவை மையம் சமூகநலத்துறை மற்றும்  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் ரயில்வேதுறை இவர்களின் முயற்சியும் , செயல்பாடும் பாராட்டுக்குரியது


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...