தமிழ் திரைப்பட மூத்த நடிகர் செல்லதுரை காலமானார்

 


  தமிழ் திரைப்பட மூத்த நடிகர் செல்லதுரை காலமானார்.அவரது வயது 84.

வயது முதிர்ச்சியால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் தனது வீட்டில் செல்லதுரை சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை காலமானார். இவரது மறைவுக்கு பிரபடங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி, அட்லீ இயக்கத்தில் தெறி, தனுஷின் மாரி, ரஜினிகாந்தின் சிவாஜி உள்ளிட்ட பலவெற்றித் திரைப்படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகர் செல்வதுரை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்