ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் அண்ணாவிற்கு ... மரியாதை
முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில் தூத்துக் குடி நகராட்சி மாநகராட்சி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு ஊதியம் கிடையாது அந்த நேரத்தில் அந்த நேரத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தர் ஆக பணிபுரிந்து வந்தார் பின்னர் அரசியலில் ஈடுபட்டு மக்கள் பணியாற்றி தமிழக முதல்வரானார் அந்த சமயத்தில் நகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் கோரிக்கை வைத்தார்கள் அண்ணா அவர்கள் நகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு ஊதியம் முதன் முதலாக வழங்க ஏற்பாடு செய்தார் அதனை நினைவு கூறு வகையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு மாநகர தலைவர் - மாநில செயற்குழு உறுப்...