முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவிட் 19 தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள்

 

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில் 29.05.2021 அன்று காய்ச்சல் பரிசோதனை முகாம், மாதிரி சேகரிப்பு மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல் 


தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய்  கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர்  விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.  நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சியில் 29.05.2021 அன்று காய்ச்சல் பரிசோதனை முகாம், மாதிரி சேகரிப்பு மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை பாத்திமா நகர், தருவை ரோடு, கணேஷ்நகர், திரேஸ்புரம், Pரூவு காலனி, முள்ளக்காடு, லூர்தம்மாள் புரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மதுரா கோட்ஸ், சிலுவை கோவில் , நேதாஜி நகர்,போல்டன் புரம், சாமுவேல் புரம், வி.எம்.எஸ். நகர், சிப்காட், வுயுஊ நகர், எட்டையாபுரம், வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு, புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மில்லர்புரம், புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளி, இஞ்ஞாசியர்புரம், காமராஜ் கல்லூரி, திருச்செந்தூர் ரோடு ஆகிய பகுதிகளிலும் முகாம் நடைபெறும்.

காயல்பட்டிணம் நகராட்சியில் காலையில் எல்.எப்.ரோடு, ஓடைகரை ஆகிய பகுதியிலும், மாலையில் ஓடைக்கரை  பகுதியிலும் முகாம் நடைபெறும். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் காலையில் மறவன்மடம், வடக்கு தெரு, திருவனந்தபுரம், கால்வாய், மேலதூதுகுழி, ஆழிகுடி, மங்கலக்குறிச்சி, கீழமங்கலக்குறிச்சி, மேலமங்கலக்குறிச்சி, தேவராஜபுரம், புங்கன்காலனி, கல்லாமொழி, மணப்பாடு, சந்தையடியூர், கொட்டாங்காடு,காமராஜ்நகர், வாகைனேரி, தச்சன்விளை ஃ சமாதானபுரம், இடைச்சிவிளை, பூவன்விளை, மாணிக்கபுரம்,சிந்தலைக்கரை ஊராட்சி - துரைச்சாமிபுரம் (சிந்தலைக்கரை நடுநிலைப்பள்ளி) மீனாட்சிபுரம் ஊராட்சி - மீனாட்சிபுரம் (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி),  சு .வெங்கடேஸ்வராபுரம் ஊராட்சி -    (சேவை மையம்), போடுபட்டி, தெற்கு பொம்மையாபுரம், முள்ளுபட்டி, பேரிலோவன்பட்டி, தலைக்காட்டுபுரம், நீராவிபுதுப்பட்டி (வடக்கு), கொம்பாடி, கொ.தளவாய்புரம், அகிலாண்டபுரம், வடக்கு ஆவரங்காடு, க.தளவாய்புரம், வெள்ளாரம் ஆகிய பகுதிகளிலும், மாலையில் கே.பி.தளவாய்புரம், செய்துங்கநல்லூர், அனவரதநல்லூர், கொட்டாரக்குறிச்சி, அண்ணாநகர், அரசன்குளம், செல்வநாயகநகர், அரியபுரம், அதிசயபுரம், கணபதிசமுத்திரம், லெட்சுமிபுரம்,குலசேகரப் பட்டினம், புதுமனை,குமரன்விளை, குட்டிகலசன்விளை ஃ பெத்லகேம், கல்லுள்ளிகுறிச்சி, கலியன்விளை, அதிசயபுரம்,  பனைவிளை,வரதம்பட்டி ஊராட்சி -  வள்ளிநாயகபுரம்  (சேவை மையம்) மீனாட்சிபுரம் ஊராட்சி - மீனாட்சிபுரம் (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி) சு.வெங்கடேஸ்வராபுரம் ஊராட்சி -    (சேவை மையம்), வடக்கு பொம்மையாபுரம், தெற்கு பொம்மையாபுரம், ராஜீவ் காலனி, முதலிபட்டி, டி.தங்கம்மாள்புரம், புதுப்பட்டி, நீராவிபுதுப்பட்டி (வடக்கு) , ஜெக வீரபாண்டியாபுரம், மேலசெய்தலை, கே.சுப்பிரமணியாபுரம், கே.துரைச்சாமிபுரம், மீனாட்சிபுரம், விட்டிலாபுரம் ஆகிய பகுதிகளிலும் முகாம் நடைபெற உள்ளது. 

                                                                          எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும் 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும்  பொது மக்கள் கொரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...