தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5வது தெரு *காமராஜர் மஹாலில்* நடைபெற்ற கொராணா தடுப்பூசி முகாம்

 


25-05-2021 இன்று  தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அலுவலகம் சார்பாக  தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5வது தெரு *காமராஜர் மஹாலில்* * நடைபெற்ற கொராணா தடுப்பூசி முகாமில்  45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு  தடுப்பூசி  போட்டுக் கொண்டுள்னர் ,                                                                                                                      

பிரையண்ட் நகர் ஐக்கிய நாடார்கள் சங்க  செயலாளர்  *சுகன்யாS.செந்தில்குமார்*     அப்பகுதியில்   உள்ள மக்களுக்கு  விழிப்புணர்வு  ஏற்படுத்தும்    வகையில்    தானும்     தடுப்பூசி போட்டுக் கொண்டார்                                                                                                                                                                   மேலும்  காமராஜர் மஹாலில்*   மற்றொரு குறிப்பிட்ட    நாளில்  நடைபெறும் தடுபபூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ள  தன்னை செல்  போனில்   அனுகி பதிவு செய்து கொள்ளுமாறு    கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிட, தக்கது                                                                                                                                                   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்