மக்கள் பணிகள் சிறக்க இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பாக. அமைச்சர் கீதாஜீவன் அவர்களுக்கு வாழ்த்து.
கடந்த 14-5-2021 வெள்ளி அன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பாக. மாவட்ட தலைவர்P.மீராசா ஹாஜியார் தலைமையில் மாண்பு மிகு சமூக நலத்துறை அமைச்சராக பொறுப் பெற்றுள்ள N.கீதா ஜீவன் அவர்களை சந்தித்து மலர்கொத்து வழங்கி பொன்னாடை போர்த்தி மக்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் . இதில் மாவட்ட தலைவர் P.மீராசா ஹாஜியார் அவர்களும், மாவட்ட பொருளாளர் - திரேஸ்புரம் மீராசா அவர்களும், மாவட்ட துணை செயலாளர் மின்னல் அம்ஜத் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக