முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையால் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையால் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு

----------------------------

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கையான கிருமி நாசினி தெளித்தல், கிராமப்புற பகுதிகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளி கடைபிடித்தல், இரட்டை மாஸ்க் அனிதல் போன்ற விழிப்புணர்வு,  கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துதல் மற்றம் உள்ளுர் விவசாயிகளிடமிருந்து காய்கறி மற்றும் பலசரக்கு பொருட்களை  கொள்முதல் செய்து பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கிட ஏதுவாக நடமாடும் காய்கறி அங்காடியினை கிராம பகுதிகளில் உள்ள சுய உதவி குழுக்கள் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்தல் போன்ற நடவடிக்கைகளை ஊரக வளர்ச்சித்துறை மூலம் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு கூடுதல் இயக்குநர் தலைமையில்  கண்காணிக்கப்பட்டு வருகிறது.


இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்து அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு காணொளி வாயிலாக அறிவுரைகள் வழங்கப்பட்டது மேலும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூட்டுடன்காடு கிராம ஊராட்சியில் மேலகூட்டுடன்காட்டில் கொரோனா பாதித்த பகுதி மற்றும் தெற்குசிலுக்கன்பட்டி கிராம ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாமினை சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை பொறியாளர் திரு. யு. குற்றாலிங்கம் அவர்களால் பார்வையிடப்பட்டது. ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.அ.இலட்சுமணன், செயற்பொறியாளர் (ஊ.வ) திருமதி. எஸ்.சங்கரஜோதி,  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திரு. சுரேஷ், மற்றும் உதவி பொறியாளர் திரு. தளவாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.



.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...