தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5வது தெரு " காமராஜர் " மஹாலில் கொரானா தடுப்பூசி முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அலுவலகம் சார்பாக  தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5வது தெரு *காமராஜர் மஹாலில்*  *29-06-2021*  செவ்வாய்க்கிழமை  அன்று காலை *9-30* மணியிலிருந்து கொரானா தடுப்பூசி  முகாம் நடைபெறுகிறது. 18 வயதிற்கு கொள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்


தடுப்பூசி போட விருப்பமுள்ளவர்கள்     கொடுக்கப்பட்டுள்ள   9443132119   என்ற   தனது வாட்ஸ் அப் எண்ணில்      தொடர்பு கொண்டு  தங்களுடைய பெயர் மற்றும்  செல்போன் என்னை  பதிவு செய்து கொள்ளுமாறு   பணிவுடன் கேட்டுக் கொள்கிறார்  "சுகன்யா S செந்தில் குமார் "


   மேலும்  நண்பர்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு கொரானா இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு  வழங்கும் மாறும்  வேண்டுகோள் விடுத்துள்ளார்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்