முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நாட்டு புற கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க. தமிழக முதல்வர் அவர்களிடம் கோரிக்கை

 


  கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஊரடங்கு அமல்படுத்தி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.                                                                                                                                                                                                                                     தற்போது தொடர்புகளை மாநில அரசு அறிவித்துள்ளது. வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள கோயில்களில் திருவிழா நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பங்குனி மாதம் சித்திரை மாதங்களில் துவங்கும் கோயில் திருவிழா ஆடி மாத இறுதிவரை பட்டி தொட்டி எங்கும் இடைவிடாமல் நடக்கும் இந்த திருவிழா நிகழ்ச்சிகள் மூலமாக நையாண்டி மேளம்,வில்லிசை,கரகாட்டம், மகுடாட்டம்,பந்தல் கலைஞர்கள்,ஒளி ஒலி பெருக்கி கலைஞர்கள், உட்பட பல்வேறு கலைஞர்கள் பயனடைவார்கள்.                                                                                                                                இந்த கொரானா விதிமுறையால் நாட்டுப்புற கலைஞர்கள் நிகழ்ச்சி இல்லாமல்,வருமானம் இல்லாமல்,வறுமையில் சிக்கி வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள், இந்த கலைஞர்களுக்கு சென்ற வருடம் ஊரடங்கும் போது தமிழக அரசின் நிவாரண தொகை 2 ஆயிரம் வழங்கியது ஆனால் அந்தத் தொகையும் காணாதது, இந்த வருடமும் நிவாரண தொகை வழங்கும் வங்கிகள் மூலம் நீண்ட நாள் கடன் தொகையாக ரூபாய் ஒரு லட்சம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,
 

                                                                                    பங்குனி மாதம் முதல் பல்வேறு நகரம் கிராமங்கள் உட்பட பட்டி தொட்டிகளில் எல்லாம் திருவிழா நிகழ்ச்சிகள் களை கட்டும் ஆனால் இதன் மூலம் கரகாட்டம்.வில்லிசைக் கலைஞர்கள் என பல்வேறு கலைஞர்கள் பயன்பெறுவார்கள்.                                                                                                        ஆனால்  சென்ற  ஆண்டும் இதே போல் கொரோனா நோய் தொற்றால் நிகழ்ச்சிகள் அனைத்தும் தடைபட்டது. இதனால் கலைஞர்கள் அனைவரும் வட்டிக்கு பணம் வாங்கி அதை வைத்து பிழைப்பு நடத்தினார்கள். அதேபோல் இந்த ஆண்டும் வட்டிக்கு பணம் பெற்று பிழைப்பு நடத்தும் ஒரு நிலைமை உருவாகி இருக்கிறது. ஆகையால் இந்த ஆண்டு நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் சென்ற வருடம் இந்த கலைஞர்களுக்கு வழங்கி நிவாரணத்தொகை போல் இந்த வருடமும் நிவாரணத்தொகை கூடுதல் வழங்கிட தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிகள் மூலம் நீண்டநாள் கடன் வழங்கவும் தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் & தமிழன்டா கலைக்கூடம், சார்பில்   இவ்வாறு கோரிக்கை வைத்துள்ளார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...